தண்டவாள பராமரிப்பு: சென்னை சென்டிரல்-பித்ரகுண்டா இடையே ரெயில் சேவை ரத்து

தண்டவாள பராமரிப்பு: சென்னை சென்டிரல்-பித்ரகுண்டா இடையே ரெயில் சேவை ரத்து

தண்டவாள பராமரிப்பு காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து பித்ரகுண்டா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
28 Oct 2023 6:42 PM
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் நாளை 23 மின்சார ரெயில் சேவைகள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் நாளை 23 மின்சார ரெயில் சேவைகள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் நாளை 23 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2023 6:47 AM
வேலை நேரத்தை குறைக்கக்கோரி சென்டிரலில் ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டம்

வேலை நேரத்தை குறைக்கக்கோரி சென்டிரலில் ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டம்

வேலை நேரத்தை குறைக்கக்கோரி சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் வளாகம் முன்பு ரெயில் டிரைவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 11:45 PM
சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ஸ்கேனர் எந்திரங்கள் அறிமுகம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன 'ஸ்கேனர்' எந்திரங்கள் அறிமுகம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ‘ஸ்கேனர்’ எந்திரங்கள் நிறுவியுள்ளனர். தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
12 July 2022 6:24 AM