
ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் ராஜினாமா
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்
29 Jan 2025 12:43 PM
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் கைது
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 Aug 2024 2:43 AM
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற என்ன அவசியம்...? 'ராவ்ஸ் ஐ.ஏ.எஸ். ஸ்டடி சர்க்கில்' தலைமை செயல் அதிகாரி தகவல்
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற கடின உழைப்பு, திறமையான அணுகுமுறை மற்றும் சரியான வழிகாட்டுதல் அவசியம் என்று ‘ராவ்ஸ் ஐ.ஏ.எஸ். ஸ்டடி சர்க்கில்’ தலைமை செயல் அதிகாரி அபிஷேக் குப்தா தெரிவித்தார்.
9 July 2024 3:49 PM
"விமான போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" - துபாய் விமான நிலைய தலைமை செயல் அதிகாரி
கனமழையால் விமான போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக துபாய் சர்வதேச விமான நிலைய தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
20 April 2024 5:22 PM
பெண்களால் வழிநடத்தப்படும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் கூகுள் நிறுவனம் ரூ.600 கோடி முதலீடு - சுந்தர் பிச்சை தகவல்
பெண்களால் வழிநடத்தப்படும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் சுமார் ரூ.600 கோடி முதலீடு செய்யப்படும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
20 Dec 2022 12:22 AM
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் பொறுப்பேற்பு
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
12 July 2022 12:43 AM