பொன்னேரி அருகே ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறை நடவடிக்கை
பொன்னேரி அருகே தனியார் சிலர் ஆக்கிரமித்து இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 4 ஏக்கர் நிலத்தை பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.
13 March 2023 5:21 PM ISTபூதூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறை நடவடிக்கை
பூதூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 2 வீடுகளை இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர்.
24 Oct 2022 12:28 PM ISTஅ.தி.மு.க. தலைமை அலுவலகம் பூட்டி 'சீல்' வைப்பு வருவாய்த்துறை நடவடிக்கை
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் சம்பவத்தையடுத்து, போலீசாரின் பரிந்துரையின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.
12 July 2022 5:46 AM IST