பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரெயில் மந்திரி சசிகலா ஜோலே பேட்டி

பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரெயில் மந்திரி சசிகலா ஜோலே பேட்டி

பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாகவும், இதற்காக கர்நாடக ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் மந்திரி சசிகலா ஜோலே தெரிவித்துள்ளார்.
12 July 2022 4:51 AM IST