காலியான இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல்:  6 பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை  போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

காலியான இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல்: 6 பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

சேலம் மாவட்டத்தில் காலியான இடங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் 6 பதவிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
12 July 2022 2:25 AM IST