ராமேஸ்வரத்தில் விமரிசையாக நடைபெற்ற ஆடித்தேரோட்டம்
பர்வதவர்த்தினி அம்பாள் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 Aug 2024 6:43 AM GMTமனம்போல் மாங்கல்யம் அமைய ஆடிப்பூர வழிபாடு
திருமணமாகாத பெண்கள் ஆடிப்பூர விரதம் கடைப்பிடித்து அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற பக்தர்களால் நம்பப்படுகிறது.
6 Aug 2024 5:31 AM GMTமுத்து மாரியம்மன் 108 போற்றிகள்
வழிபாட்டிற்கு உரிய ஆடி மாதத்தில் முத்து மாரியம்மனுக்குரிய 108 போற்றி துதிகளை பார்ப்போம்.
5 Aug 2024 9:15 AM GMTசொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் கோமரத்தாடிகள் பங்கேற்ற பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
5 Aug 2024 8:38 AM GMTஆடி அமாவாசை: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை
முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.
5 Aug 2024 7:43 AM GMTஆடிப்பூர நாயகி ஆண்டாள் நாச்சியார்
ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நாள், வைணவத் தலங்கள் அனைத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
4 Aug 2024 12:43 PM GMTதலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
தலையில் தேங்காய் உடைக்கும்போது சில பக்தர்களின் தலையில் காயம் ஏற்பட்டது.
4 Aug 2024 7:45 AM GMTமுன்னோர்கள் ஒருவேளை மறுபிறவி எடுத்திருக்கலாம்.. அவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டுமா?
பித்துருக்களுக்கு முறையாக தர்ப்பணம், சிராத்தம் செய்பவர்களுக்கு, நீண்ட ஆயுளும், குழந்தை செல்வமும், புகழும், சுகமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
4 Aug 2024 6:12 AM GMTதர்ப்பணம் செய்வது எப்படி?
அமாவாசை தினத்தில் முன்னோர்களின் படத்திற்கு விளக்கேற்றி வழிபடுவது போல கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
2 Aug 2024 1:14 PM GMTஆடி அமாவாசை: தர்ப்பணம் செய்ய உகந்த தீர்த்தங்கள்
ஆடி அமாவாசை அன்று திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள பாண தீர்த்த அருவியில் பொதுமக்கள் நீராடி முன்னோரை வழிபடுவார்கள்.
2 Aug 2024 12:33 PM GMTஆடி அமாவாசை அன்று இதையெல்லாம் செய்யக்கூடாது
ஆடி அமாவாசை அன்று வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது. அப்படி உணவளிப்பதாக இருந்தால் பகல் 12 மணிக்கு பிறகு தான் உணவளிக்க வேண்டும்.
2 Aug 2024 10:47 AM GMTநாளை மறுநாள் ஆடி அமாவாசை... முக்கியத்துவம் பெறும் மூன்று விஷயங்கள்
ஆடி அமாவாசை நாளில் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம்.
2 Aug 2024 10:03 AM GMT