இன்று திரைலோக்கிய கவுரி விரதம்.. வழிபடும் முறை
விரதம் இருக்கும் பெண்கள் இன்று இரவு வீட்டில் கலசம் அமைத்து கவுரி தேவியை ஆவாகனம் செய்து வழிபடலாம்.
24 Jan 2025 11:03 AM ISTஒரே நாளில் தரிசனம்..! சகல வளங்களும் அருளும் பஞ்ச ஆரண்ய தலங்கள்
அதிகாலை துவங்கி நள்ளிரவு வரை அடுத்தடுத்த கால பூஜையில் கலந்துகொள்ள வசதியிருப்பதால், ஐந்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.
8 Jan 2025 3:48 PM ISTதுன்பங்களை போக்கும் ராம தூதன்
அனுமன் தனது பக்தர்களை துன்பங்கள், எதிரிகள், நோய்கள் என அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் காப்பாற்றுகிறார்.
22 Dec 2024 5:12 PM ISTமார்ச் மாதம் திருப்பதிக்கு போறீங்களா..? ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியீடு
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள் வரும் 24-ம் தேதி 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
17 Dec 2024 5:33 PM ISTகற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா
பக்தர்கள் போட்டி போட்டு தங்களது வீடுகளுக்கு புனித மண் எடுத்துச் சென்றனர்.
16 Dec 2024 6:06 PM ISTஅஷ்டமி, நவமியாக இருந்தால் என்ன..? பகவானை வழிபட்டு காரியத்தை தொடங்கினால் பயமில்லை
நவமியில் காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாட்டை தயக்கமின்றி மேற்கொள்ளலாம்.
8 Dec 2024 6:00 PM ISTமோட்சம் அருளும் முல்லைவனநாதர்
திருமுல்லைவாசல் ஆலயத்தில் சிவாலயங்களுக்கு உரிய அனைத்து வார, பட்ச, மாதாந்திர பூஜைகளும் நடைபெறுகின்றன.
1 Dec 2024 1:16 PM ISTஇன்று தேய்பிறை பஞ்சமி.. வாராகியை வழிபட்டு வாழ்வில் ஏற்றம் பெறுங்கள்..!
வாராகியை வாசனைப் பூக்களால், குறிப்பாக சிவப்பு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பது விசேஷம்.
20 Nov 2024 2:46 PM ISTசபரிமலையில் உள்ள வழிபாடுகள் என்னென்ன தெரியுமா?
அய்யப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும்.
17 Nov 2024 4:16 PM ISTஏகாதசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்
சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்ற எண்ணெய் வகைகள் அனைத்தும் விலக்கப்பட வேண்டும்.
12 Nov 2024 10:53 AM ISTபாவங்களில் இருந்து விமோசனம் தரும் உத்தான ஏகாதசி
விரத காலத்தில் வழக்கமான ஏகாதசிக்கு உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்.
11 Nov 2024 1:13 PM ISTஅட்சய திரிதியை தினத்திற்கு இணையான அட்சய நவமி
அட்சய நவமி நாளில் நெல்லி மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம் என்பதால் இதை ‘ஆம்லா நவமி’ என்று அழைக்கிறார்கள்.
10 Nov 2024 11:20 AM IST