தக்காளி விலை கடும் வீழ்ச்சி; கிலோ ரூ.5-க்கு ஏலம்

தக்காளி விலை கடும் வீழ்ச்சி; கிலோ ரூ.5-க்கு ஏலம்

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து, கிலோ ரூ.5-க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
11 July 2022 9:31 PM IST