குளங்களில் தண்ணீர்   தேக்க நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு பாராட்டு

குளங்களில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு பாராட்டு

உடன்குடி பகுதியில் குளங்களில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.
11 July 2022 8:57 PM IST