கூட்டுறவு சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை

கூட்டுறவு சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
11 July 2022 8:19 PM IST