பொன்முடி பதவிப்பிரமாண விவகாரம் : கவர்னருக்கு நாளை காலை வரை அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
21 March 2024 3:15 PM ISTதீபாவளிக்கு 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் -சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பேரியம் மற்றும் சரவெடி கொண்டு பட்டாசு தயாரிக்க அனுமதி கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்ற உத்தரவு ெதாடரும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 Sept 2023 5:57 AM ISTசிவசேனா கட்சி சொத்துக்களை முதல்-மந்திரி ஷிண்டே தரப்பிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பிடம் சிவசேனா கட்சி சொத்துக்களை ஒப்படைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
29 April 2023 12:15 AM ISTமும்பை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பணிமனை அமைக்க அதிக மரங்களை வெட்டியதற்காக மும்பை மெட்ரோ ரெயில் கழக நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
18 April 2023 12:15 AM ISTபிபிசி ஆவணப்பட வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பிபிசி ஆவணப்பட தடையை நீக்க கோரிய மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 Feb 2023 2:07 PM IST11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான பில்கிஸ்பானு மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
குஜராத்தில் 11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான பில்கிஸ்பானுவின் மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
18 Dec 2022 1:59 AM ISTநீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு விசாரணைக்கு ஏற்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுள்ளது.
1 Oct 2022 9:01 AM ISTபெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் விதிகளை மீறி போலீஸ் மந்திரி உள்பட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அதிரடி ரத்து
பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில்(பி.டி.ஏ.) விதிகளை மீறி போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அந்த ஒதுக்கீடு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் பி.டி.ஏ. கமிஷனரும் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
27 Aug 2022 2:15 AM ISTபெங்களூரு மாநகராட்சி தேர்தல்: ஒரு வாரத்தில் வார்டு இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் - கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பாக வார்டு இடஒதுக்கீட்டை ஒரு வாரத்தில் அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 July 2022 10:01 PM ISTவழக்கில் முடிவு வெளியாகும் வரை உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க தடை- சபாநாயகருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
வழக்கில் முடிவு வெளியாகும் வரை உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய தடை விதித்து சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
11 July 2022 8:03 PM IST