புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் : தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும்: தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
13 Sept 2022 4:07 PM ISTதேசிய சின்னத்தை மாற்றியதாக பிரகாஷ்ராஜ் எதிர்ப்பு
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ், தொடர்ந்து சமூக, அரசியல் கருத்துகளை பகிர்ந்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
16 July 2022 8:59 AM ISTராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரும் சுப்பிரமணிய சாமியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
14 July 2022 5:31 AM ISTராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க ஒப்புதல்
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்ரமணியன் சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
13 July 2022 11:57 AM ISTதேசிய சின்னத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி அரசியலமைப்பு விதிமுறைகளை மீறியுள்ளார் - ஓவைசி குற்றச்சாட்டு
வெண்கலத்தில் உருவான தேசிய சின்னத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
11 July 2022 7:57 PM IST