நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் - பிரதமர் மோடி
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
19 Sept 2023 5:51 AM ISTநம்பிக்கையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைவோம் - பிரதமர் மோடி
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய நம்பிக்கையுடன் நுழைவோம். பழைய கட்டிடத்திடம் இருந்து உணர்ச்சி பெருக்குடன் விடைபெறுகிறோம் என்று மக்களவையில் பிரதமர் பிரதமர் தெரிவித்தார்.
19 Sept 2023 5:15 AM ISTபுதிய நாடாளுமன்ற சுவரில் 'பிரிக்கப்படாத இந்தியா' ஓவியம்...! வரிந்துகட்டும் அண்டை நாடுகள்...!
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் "பிரிக்கப்படாத இந்தியாவை" காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் அண்டை நாடுகளிடமிருந்து எதிர்வினையை தூண்டி உள்ளது.
7 Jun 2023 6:10 PM IST"சவப்பெட்டி" புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவமைப்பு குறித்து விமர்சனம்- பா.ஜ.க கண்டனம்
சவப்பெட்டி படத்தைப் பயன்படுத்தி உள்ளார்கள். இதைவிட அவமரியாதை என்ன? அரசியல் கட்சியின் மலிவு சிந்தனையையே இது காட்டுகிறது.
29 May 2023 12:25 PM ISTவீராங்கனைகளுக்கு நீதி வழங்க முடியாத புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தேவை என்ன? கர்நாடக முதல்-மந்திரி கேள்வி
போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு நீதி வழங்க முடியாதபோது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தேவை என்ன? என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.
28 May 2023 10:10 PM ISTபுதிய நாடாளுமன்ற கட்டிடம் சிறப்பு அம்சங்கள் என்னென்ன..?
மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.
28 May 2023 12:09 PM ISTபுதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறப்பு - பூரி கடற்கரையில் நாடாளுமன்ற மணல் சிற்பம்..!
புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்படுவதையொட்டி பூரி கடற்கரையில் நாடாளுமன்ற மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
28 May 2023 7:42 AM ISTபுதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது - பிரதமர் மோடி உரை
தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
28 May 2023 7:40 AM ISTபுதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
ரூ.1,250 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 ஆதீனங்கள் பங்கேற்கிறார்கள்.
28 May 2023 5:00 AM ISTவரலாற்றை திரிக்க முயற்சிக்கிறார்கள், புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை இல்லை - நிதிஷ்குமார்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் தேவை இல்லை என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
28 May 2023 2:00 AM ISTபுதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு உமர் அப்துல்லா வரவேற்பு
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரவேற்று தேசிய மாநாட்டுக்கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
27 May 2023 10:17 AM ISTபுதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு
புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
25 May 2023 12:38 PM IST