தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம்; கர்நாடகத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்

தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம்; கர்நாடகத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் நிலச்சரிவால் பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. கனமழையால் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 51 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
11 July 2022 3:33 AM IST