ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இறுதி கெடு: பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
பொருட்களை ஏலம் விட கோரிய வழக்கில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இறுதி கெடு விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Oct 2023 6:45 PM GMTஜெயலலிதா நிறுவனங்களின் சொத்து மதிப்பு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம்; தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் நிறுவனங்களின் சொத்து மதிப்பு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கால அவகாசம் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 Aug 2023 8:53 PM GMTசொத்து குவிப்பு வழக்கில் அபராதம் செலுத்த ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க நகைகள் ஏலம்; பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் அபராதம் செலுத்த ஜெயலலிதாவின் 30 கிலோ தங்க நகைகளை ஏலம் விட பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது.
28 Aug 2023 9:41 PM GMTஏலம் விடப்பட வேண்டிய ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியல் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
ஏலம் விடப்பட வேண்டிய ஜெயலலிதாவின் முழு சொத்து பட்டியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
28 Aug 2023 11:16 AM GMTமெட்ரோ ரெயிலில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கான அறிவிப்பில் ஜெயலலிதா பெயர் புறக்கணிப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா பேருந்து நிலையம் என மீண்டும் அறிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
28 Aug 2023 5:08 AM GMTகனகராஜ் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கிடையாது, சசிகலாவுக்கு தான் டிரைவராக இருந்தார் - எடப்பாடி பழனிசாமி
கட்சிக்கு எதிரானவர்களை அ.தி.மு.க. ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
25 Aug 2023 10:17 AM GMTஜெயலலிதா உயிருடன் இல்லாத இந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை மறைக்க முயல்வது அரசியல் நாகரிகம் அல்ல - டிடிவி தினகரன்
ஜெயலலிதாவை 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் தி.மு.க.வினர் எவ்வாறெல்லாம் அநாகரிகமாக நடத்தினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
13 Aug 2023 11:52 AM GMTஜெயலலிதா இருந்தவரையில் எடப்பாடி பழனிசாமியை யாருக்கும் தெரியாது - திருச்சி சிவா எம்.பி. பதிலடி
"ஜெயலலிதா மருத்துவமனைக்கு போகும்வரை, இப்படி ஒரு அமைச்சர் இருந்தார் என யாருக்காவது தெரியுமா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சி சிவா, எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
13 Aug 2023 8:36 AM GMT1989-ல் ஜெயலலிதா மீது சட்டமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சட்டமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
13 Aug 2023 6:04 AM GMTசேலை இழுக்கப்பட்டதாக கூறுவது ஜெயலலிதா அரங்கேற்றிய நாடகம் - நிர்மலா சீதாராமனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில்
நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Aug 2023 5:54 AM GMTஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம்
ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கோரி தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு கர்நாடகா அரசு வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.
4 July 2023 7:45 AM GMTஜெயலலிதாவுக்கு பரிசாகக் கிடைத்த பேனா
20.6.1982 அன்று தென்னாற்காடு மாவட்ட அ.தி.மு.க. மாநாடு கடலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து லாரி, பஸ், டிராக்டர்கள்,...
29 Jun 2023 6:34 AM GMT