ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஏப்ரல் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
26 March 2024 1:35 PM GMTஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை
எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
24 Feb 2024 5:16 AM GMTஜெயலலிதா முழு உருவச் சிலை - எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்
ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
22 Feb 2024 2:22 AM GMT27 கிலோ தங்க நகைகள் உள்பட ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு
ஜெயலலிதாவின் பொருட்களை அடுத்த மாதம் 7-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Feb 2024 11:13 AM GMTமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை.
17 Feb 2024 4:04 PM GMTஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
14 Feb 2024 11:18 AM GMT7-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை
ஜெயலலிதா வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5 Dec 2023 6:24 AM GMT"நீ இல்லாத உலகத்திலே... பாடல் பாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
பாடகி சுசீலாவின் குரலுக்கு மயங்காதவர்களே கிடையாது.
21 Nov 2023 10:38 AM GMTபல்கலைக்கழக வேந்தர் விவகாரம்: ஜெயலலிதாவுக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு
பல்கலைக்கழக வேந்தராக முதல் -அமைச்சர் இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
21 Nov 2023 6:25 AM GMTஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
17 Oct 2023 5:22 PM GMTஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பெரம்பலூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
17 Oct 2023 5:21 PM GMTஅதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
17 Oct 2023 6:50 AM GMT