8-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
5 Dec 2024 11:08 AM ISTமக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை... ஜெயலலிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
அமைதி, வளம், வளர்ச்சி பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பதே ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் புகழஞ்சலி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 9:26 AM IST8-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் 5-ந்தேதி அ.தி.மு.க.வினர் அஞ்சலி
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா 8-ஆம் ஆண்டு நினைவு தினம் வரும் 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது
27 Nov 2024 1:49 AM ISTகருணாநிதி, ஜெயலலிதாவை விட விஜய் பெரிய தலைவரா..? - சீமான் கேள்வி
அகில இந்திய வெற்றிக் கழகம் என பெயர் வைக்க வேண்டியதுதானே? என்று நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 1:23 PM ISTஅமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பார்: எஸ்.பி.வேலுமணி உருக்கம்
2026 சட்டசபை தேர்தலில் அதிமுகதான் நிச்சயமாக ஆட்சிக்கு வரும் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.
29 Oct 2024 1:21 PM ISTஅ.தி.மு.க.வை பலப்படுத்த நிறைய செய்யவேண்டியது உள்ளது - சசிகலா
2026-ல் ஜெயலலிதா ஆட்சியை நிச்சயம் கொண்டு வருவோம் என்று சசிகலா கூறியுள்ளார்.
19 Oct 2024 1:38 AM ISTஜெயலலிதா குறித்து பேச தா.மோ.அன்பரசனுக்கு தகுதியில்லை: ஜெயக்குமார்
ஜெயலலிதா குறித்து பேச தா.மோ.அன்பரசனுக்கு தகுதியில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
11 Aug 2024 12:53 PM ISTஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 July 2024 6:13 AM ISTஅ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க 90 சதவீதம் பணிகள் நிறைவு - வி.கே.சசிகலா பேட்டி
ஜெயலலிதாவின் புகைப்படம் தற்போது பலருக்கும் தேவைப்படுகிறது என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
3 July 2024 7:29 PM IST'அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே முக்கியம்' எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் சூசக அழைப்பு
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல அதிரடி திருப்பங்களை கண்டது.
15 Jun 2024 4:45 AM ISTகோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு அனுமதி
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Jun 2024 4:47 PM ISTஅ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதியில் பிரார்த்தனை - முன்னாள் அமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு
அ.தி.மு.க. பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார்.
7 Jun 2024 7:40 AM IST