கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

குன்னத்தூரில் திருச்சி மாவட்டத்தில் வழங்கிய அனுமதியை வைத்துக்கொண்டு புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் கிராவல் மண் அள்ளிச்சென்ற லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 July 2022 12:27 AM IST