அவசர பிரிவுக்குள் ஜீப்பை ஓட்டிச்சென்ற போலீசார்

சினிமா பட பாணியில் மருத்துவமனை ஊழியரை கைது செய்ய அவசர பிரிவுக்குள் ஜீப்பை ஓட்டிச்சென்ற போலீசார்

மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கைகளை அப்புறப்படுத்திவிட்டு போலீசார் ஜீப்பை ஓட்டிச்சென்ற சம்பவம் கடும் கண்டனத்துக்குள்ளாகி உள்ளது.
23 May 2024 12:10 PM IST
வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டர் கைது - திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டர் கைது - திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

திருப்பத்தூரில் வயிற்று வலி சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2023 7:50 AM IST
கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது..!

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது..!

கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 April 2023 11:56 PM IST
திருமணம் செய்வதாக ஆசைகாட்டி: ரியல் எஸ்டேட் அதிபர் மகளிடம் ரூ.60 லட்சம் மோசடி -டாக்டர் கைது

திருமணம் செய்வதாக ஆசைகாட்டி: ரியல் எஸ்டேட் அதிபர் மகளிடம் ரூ.60 லட்சம் மோசடி -டாக்டர் கைது

சென்னையில் திருமணம் செய்வதாக ஆசை காட்டி, ரியல் எஸ்டேட் அதிபர் மகளிடம் ரூ.60 லட்சத்தை சுருட்டிய டாக்டர் கைது செய்யப்பட்டார்.
12 Nov 2022 4:36 AM IST
நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய பல் டாக்டர் கைது

நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய பல் டாக்டர் கைது

திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன்-மனைவிபோல் குடும்பம் நடத்திய இளம்பெண்ணை, நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி அடித்து துன்புறுத்திய பல் டாக்டர் கைது செய்யப்பட்டார்.
11 July 2022 12:18 AM IST