பைக் மீது லாரி மோதி விபத்து: 3 மகள்களுடன் தந்தை பலி

பைக் மீது லாரி மோதி விபத்து: 3 மகள்களுடன் தந்தை பலி

பைக் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், பைக்கில் சென்ற நபர் மற்றும் அவரது 3 மகள்கள் உயிரிழந்தனர்.
19 April 2025 2:20 AM
குஜராத் இடைத்தேர்தல்:  ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை; தனித்து போட்டி என காங்கிரஸ் அறிவிப்பு

குஜராத் இடைத்தேர்தல்: ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை; தனித்து போட்டி என காங்கிரஸ் அறிவிப்பு

ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என கூறியபோதும், தேசிய அளவில் நாங்கள் அனைவரும் இந்தியா கூட்டணியில் உள்ளோம் என கோஹில் கூறியுள்ளார்.
19 April 2025 1:48 AM
குஜராத்:  அரசு பஸ்-ஆட்டோ மோதல்; 6 பேர் பலி

குஜராத்: அரசு பஸ்-ஆட்டோ மோதல்; 6 பேர் பலி

அரசு பஸ்சின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து நேரிட்டு இருக்க கூடும் என நயி கூறியுள்ளார்.
17 April 2025 9:31 AM
3 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை; அதிர்ச்சி சம்பவம்

3 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை; அதிர்ச்சி சம்பவம்

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்துள்ளனர்.
14 April 2025 3:45 PM
யூ-டர்ன் எடுப்பது தொடர்பான வாக்குவாதத்தில் ஒருவர் குத்திக் கொலை: இரண்டு சிறுவர்கள் கைது

யூ-டர்ன் எடுப்பது தொடர்பான வாக்குவாதத்தில் ஒருவர் குத்திக் கொலை: இரண்டு சிறுவர்கள் கைது

யூ-டர்ன் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
14 April 2025 5:09 AM
குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: தம்பதி உயிரிழப்பு, பிள்ளைகளுக்கு தீவிர சிகிச்சை

குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: தம்பதி உயிரிழப்பு, பிள்ளைகளுக்கு தீவிர சிகிச்சை

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன
13 April 2025 11:37 AM
குஜராத்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 50 பேர் பத்திரமாக மீட்பு

குஜராத்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 50 பேர் பத்திரமாக மீட்பு

கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த 50 பேரை தீயணைப்பு விரர்கள் பத்திரமாக மீட்டனர்.
11 April 2025 12:30 PM
அழுதுகொண்டே இருந்த குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசிக் கொன்ற தாய் கைது

அழுதுகொண்டே இருந்த குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசிக் கொன்ற தாய் கைது

அழுதுகொண்டே இருந்த குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசிக் கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 April 2025 12:07 PM
நான் இப்போது நன்றாக இருக்கிறேன் - ப.சிதம்பரம் பதிவு

நான் இப்போது நன்றாக இருக்கிறேன் - ப.சிதம்பரம் பதிவு

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
8 April 2025 6:16 PM
என் தந்தை நலமுடன் உள்ளார்.. - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

"என் தந்தை நலமுடன் உள்ளார்.." - கார்த்தி சிதம்பரம் எம்.பி.

உடல் நலக்குறைவால் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 April 2025 4:59 PM
தோழியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றதை கிண்டல் செய்த தாய்; 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

தோழியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றதை கிண்டல் செய்த தாய்; 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

தோழியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றதை தாய் கிண்டல் செய்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
6 April 2025 11:52 AM
குஜராத்: வீட்டின் சமையல் அறையில் பதுங்கி இருந்த சிங்கம் - வைரல் வீடியோ

குஜராத்: வீட்டின் சமையல் அறையில் பதுங்கி இருந்த சிங்கம் - வைரல் வீடியோ

குஜராத்தில் வீட்டின் சமையல் அறையில் சிங்கம் பதுங்கி இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
4 April 2025 10:25 AM