
பிரசாந்தின் 55வது படத்தை இயக்கும் ஹரி
23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6 April 2025 9:12 AM
இயக்குனர் ஹரியுடன் மீண்டும் இணையும் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த் - இயக்குனர் ஹரி கூட்டணி புதிய படத்திற்காக மீண்டும் 23 ஆண்டுகளுக்குப் பின் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
5 April 2025 4:18 PM
இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி, சிங்கம் பட இயக்குனர் ஹரியுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என புதிய தகவல் வெளிவந்துள்ளது.
23 Dec 2024 12:58 PM
ஓ.டி.டி.யில் வெளியானது `ரத்னம்'
நடிகர் விஷால், பிரியா பவானி ஷங்கர் நடித்த `ரத்னம்' படம் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
23 May 2024 3:13 PM
சிங்கம் 4 குறித்த அப்டேட் கொடுத்த இயக்குனர் ஹரி
இயக்குனர் ஹரியும் சூர்யாவும் 2020 ல் ஐந்தாவது முறையாக 'அருவா' என்ற படத்திற்காக இணைந்தனர்.
26 March 2024 6:25 AM
மதுபிரியர்களை அடித்து விரட்டிய நடிகர் விஷால்... வைரலாகும் வீடியோ ...!
ரத்னம் படத்தை இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
16 Jan 2024 2:18 PM
பர்ஸ்ட் லுக் உடன் டைட்டில்.... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஷால்...!
விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பை நடிகர் விஷால் நேற்று தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
28 Nov 2023 7:44 AM
'விஷால் 34' படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது..!
இயக்குனர் ஹரி இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார்.
27 Nov 2023 6:33 AM
விஷாலின் 34-வது படத்தை இயக்கும் ஹரி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!
விஷாலின் 34-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
23 April 2023 11:20 AM
விஜய்யை வைத்து படம் இயக்குவேன் - இயக்குனர் ஹரி
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருந்த படம் யானை. யானை திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
10 July 2022 4:51 PM