எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச கே.என்.நேருவுக்கு அருகதை இல்லை: எஸ்.பி.வேலுமணி
அதிமுகவின் எழுச்சியால் அமைச்சர் கே.என்.நேருவுக்கு பயம் வந்துவிட்டது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 5:57 PM ISTபா.ஜ.க.வை கண்டால் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் - அமைச்சர் கே.என்.நேரு தாக்கு
'தெனாலி'யின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது என அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் செய்துள்ளார்.
17 Dec 2024 11:34 AM ISTநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு
நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 11:09 AM ISTநிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் கே.என்.நேரு சந்திப்பு
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் கே.என்.நேரு சந்தித்து பேசினார்.
2 Dec 2024 9:27 PM ISTசொத்துவரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் - அமைச்சர் கே.என்.நேரு
பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்து வரி குறைந்த அளவே விதிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 9:11 PM ISTதிடீர் உடல்நலக் குறைவு- கே.என்.நேரு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
உடல் நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட கே.என்.நேரு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
27 Nov 2024 2:48 AM ISTமழைநீர் வடிகால்களால் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது: அமைச்சர் கே.என்.நேரு
தமிழக அரசின் துரித நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டுகின்றனர் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
16 Oct 2024 3:30 PM ISTகூட்டணி குறித்து பேச்சு - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
கூட்டணியை நாங்கள் யாரும் விட்டுக் கொடுத்து போவதில்லை என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
5 Sept 2024 1:49 PM ISTபருவமழையை எதிர்கொள்ள தயார்- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
29 Aug 2024 3:46 PM ISTமழைநீர் வடிகால் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது - அமைச்சர் கே.என்.நேரு
மழைநீர் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
17 Aug 2024 7:13 AM ISTதி.மு.க.வை யார் அழிக்க நினைத்தாலும் காணாமல் போவார்கள்- கே.என்.நேரு
மதுரையில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
10 March 2024 1:59 PM ISTபஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
25 Jun 2023 12:49 AM IST