பஸ்நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம்

பஸ்நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம்

கடமலைக்குண்டு பஸ்நிலையத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
20 Oct 2023 2:00 AM IST
சேலம் மாவட்டத்தில் ஏர்ஹாரன் பயன்படுத்திய 32 தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம்வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் 'ஏர்ஹாரன்' பயன்படுத்திய 32 தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம்வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை

சேலம் மாவட்டத்தில் சோதனையின் போது ஏர்ஹாரன் பயன்படுத்திய 32 தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
10 Oct 2023 1:47 AM IST
மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

திண்டுக்கல் மாநகராட்சியில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
10 Sept 2023 2:00 AM IST
ஹெல்மெட் அணியவில்லை எனவாகனம் ஓட்டாத தொழில் அதிபருக்கு ரூ.1,000 அபராதம் விதிப்புசெல்போனுக்கு வந்த தகவலால் அதிர்ச்சி

'ஹெல்மெட்' அணியவில்லை எனவாகனம் ஓட்டாத தொழில் அதிபருக்கு ரூ.1,000 அபராதம் விதிப்புசெல்போனுக்கு வந்த தகவலால் அதிர்ச்சி

சேலம்சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணியாமல்...
10 Sept 2023 1:55 AM IST
சங்ககிரி அருகே, போக்குவரத்து விதிகளை மீறிய50 கனரக வாகனங்களுக்கு அபராதம்போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

சங்ககிரி அருகே, போக்குவரத்து விதிகளை மீறிய50 கனரக வாகனங்களுக்கு அபராதம்போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

சங்ககிரிசங்ககிரி அருகே சாலை விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போக்குவரத்து...
8 Sept 2023 1:22 AM IST
தேன்கனிக்கோட்டையில்காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்

தேன்கனிக்கோட்டையில்காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்

தேன்கனிக்கோட்டைதேன்கனிக்கோட்டை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.வனத்துறையினர் ரோந்துதேன்கனிக்கோட்டை,...
29 Aug 2023 1:15 AM IST
கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்18 பேருக்கு அபராதம்

கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்18 பேருக்கு அபராதம்

சேலம்சேலம் மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து...
22 Aug 2023 1:36 AM IST
21 ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடவடிக்கை

21 ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடவடிக்கை

21 ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2023 2:00 AM IST
குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 64 நிறுவனங்களுக்கு அபராதம்

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 64 நிறுவனங்களுக்கு அபராதம்

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 64 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
27 Jan 2023 9:28 PM IST
எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரித்த வழக்கில் 13 பேருக்கு அபராதம்

எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரித்த வழக்கில் 13 பேருக்கு அபராதம்

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரித்த வழக்கில் 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
16 Dec 2022 9:51 PM IST
சேலம் கோட்டத்தில், கடந்த மாதத்தில்  ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம்;   16,089 பேருக்கு ரூ1¼ கோடி அபராதம்

சேலம் கோட்டத்தில், கடந்த மாதத்தில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம்; 16,089 பேருக்கு ரூ1¼ கோடி அபராதம்

சேலம் கோட்டத்தில், கடந்த மாதத்தில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 16,089 பேருக்கு ரூ1¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
16 Dec 2022 1:30 AM IST
கலப்படம், தரமற்ற பொருட்கள் விற்பனை  79 பேருக்கு ரூ.5¼ லட்சம் அபராதம்

கலப்படம், தரமற்ற பொருட்கள் விற்பனை 79 பேருக்கு ரூ.5¼ லட்சம் அபராதம்

கலப்படம், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்தற்காக 79 பேருக்கு ரூ.5¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
13 Dec 2022 1:45 AM IST