
நெல்லையில் வெள்ளத்தால் இழந்த ஆவணங்களைப் பெற திங்கட்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் - கலெக்டர் அறிவிப்பு
சிறப்பு முகாம்களில் புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 Jan 2024 3:30 PM
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் நள்ளிரவில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2024 5:27 PM
இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
வீடுகள், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், 70 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு தப்பி சென்றனர்.
13 March 2024 6:39 AM
வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு!
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏராளமான உயிரிழப்புகள், வீடுகள் இடிந்து தரை மட்டமாகிய சம்பவங்கள் என்று அடுக்கடுக்காக பல சேதங்கள் ஏற்பட்டன.
15 March 2024 12:33 AM
ரஷியாவில் கனமழை: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்
ரஷியாவில் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 April 2024 11:53 PM
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 April 2024 6:43 AM
பாகிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 80 பேர் பலி
கனமழை பாதிப்பு அதிகம் உள்ள மாகாணங்களில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
18 April 2024 5:43 AM
ஈகுவேடார்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் பலி
வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு வேண்டிய நிவாரண பொருட்களை ஏற்றி கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.
27 April 2024 7:40 AM
இந்தோனேசியாவில் வெள்ளம், நில சரிவு; 15 பேர் பலி
இந்தோனேசியாவில், வெள்ளம் மற்றும் நில சரிவு பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்காக, 115 பேர் மீட்கப்பட்டு மசூதிகள் அல்லது அவர்களுடைய உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
4 May 2024 7:27 PM
பிரேசிலில் கனமழை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வு
பிரேசிலில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
5 May 2024 8:40 PM
ஆப்கானிஸ்தான்: கனமழை, வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வு
வெள்ளம் முழுமையாக வடிந்த பின்னர்தான் உயிரிழப்புகள் எவ்வளவு என்பது தெரிய வரும் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
11 May 2024 10:50 AM
இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம்: 37 பேர் பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.
12 May 2024 3:26 PM