
மாநிலங்களவை தேர்தல்: ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..!
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
30 May 2022 8:06 AM
மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து நிர்மலா சீதாராமன் மீண்டும் போட்டி
மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீண்டும் போட்டியிடுகிறார். மேலும் 4-வது இடத்திற்கும் பா.ஜனதா வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டு இருக்கிறது. நடிகர் ஜக்கேசுக்கும் பா.ஜனதா வாய்ப்பு அளித்திருக்கிறது.
29 May 2022 9:50 PM
மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் தேர்வு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சார்பில் 10 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
29 May 2022 6:19 PM
மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ப.சிதம்பரம் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
29 May 2022 2:35 PM
மாநிலங்களவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடகாவில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
29 May 2022 1:38 PM
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் - இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்.
29 May 2022 2:38 AM
பீகாரில் மாநிலங்களவை தேர்தலில் லாலு பிரசாத்தின் மகள் போட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்
பாட்னா, பீகாரில் இருந்து விரைவில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது....
28 May 2022 12:16 AM
மாநிலங்களவை தேர்தல்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..!
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
27 May 2022 10:21 AM
மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்..!
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
27 May 2022 3:24 AM
மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
24 May 2022 1:47 AM
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுகிறார்கள்
23 May 2022 12:54 AM
மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவில் இழுபறி நீடிப்பு
மாநிலங்களவை தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளர்களை தேர்வுசெய்ய அதிமுகவின் உயர்நிலை கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது.
22 May 2022 6:03 AM