
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் 6-வது இடத்துக்கு சிவசேனா- பா.ஜனதா இடையே கடும் போட்டி- வெல்லப்போவது யார்?
மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் மராட்டியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள 6-வது இடத்தை கைப்பற்றுவதில் சிவசேனா, பா.ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
3 Jun 2022 2:03 PM
மாநிலங்களவை தேர்தல் - தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
3 Jun 2022 10:15 AM
மாநிலங்களவை தேர்தல்: விலைபோகாமல் தடுக்க சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்படும் எம்.எல்.ஏக்கள்
மாநிலங்களவை தேர்தலுக்குள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விலைபோய்விடாமல் தடுப்பதற்காக, அரியானா காங்கிரஸ் போராடி வருகிறது.
2 Jun 2022 3:36 PM
ராஜஸ்தான்: மாநிலங்களவை தேர்தலையொட்டி மீண்டும் ஓட்டல்களில் தங்க வைக்கப்படும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!
பாஜக அவர்களுக்கு சாதகமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மனம் மாற்றிவிடுமோ என பயந்து தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டுக்கு மாற்ற அக்கட்சி முடிவு செய்துள்ளது.
2 Jun 2022 3:09 PM
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசிடம், ஜனதா தளம்(எஸ்) ஆதரவு கேட்கிறது; சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை
மாநிலங்களவை தேர்தலில் 6 வேட்பாளர்களின் மனுவும் ஏற்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் 4-வது உறுப்பினர் பதவிக்கு காங்கிரசிடம், ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு கேட்கிறது. இதுதொடர்பாக அக்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை சந்தித்து பேசினர்.
1 Jun 2022 9:38 PM
மாநிலங்களவை தேர்தலுக்கு பா.ஜனதா பொறுப்பாளர்கள் நியமனம்
மாநிலங்களவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை பா.ஜனதா நேற்று நியமித்தது.
1 Jun 2022 7:50 PM
மாநிலங்களவை தேர்தல்: 22 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க.
மாநிலங்களவை தேர்தலுக்கான 22 வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது.
31 May 2022 11:17 PM
மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து போட்டியிடும் நிர்மலா சீதாராமன் மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து போட்டியிடும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 4-வது இடத்துக்கு மும்முனை போட்டி நிலவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
31 May 2022 9:43 PM
மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் நிறைவு
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவு பெற்றது.
31 May 2022 10:18 AM
மாநிலங்களவை தேர்தல் - பெங்களூருவில் நிர்மலா சீதாராமன் வேட்புமனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நிர்மலா சீதாராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்
31 May 2022 7:42 AM
மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் 2 வேட்பாளர்களை நிறுத்தியது
கர்நாடகத்தில் 4 இடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி வாய்ப்பு உள்ள நிலையில் 2 இடங்களுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அவர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
30 May 2022 9:36 PM
மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா சார்பில் 3 பேர் வேட்பு மனு
மராட்டிய மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா சார்பில் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
30 May 2022 5:18 PM