ஊட்டி, கூடலூர் பகுதியில் பலத்த மழை:  மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு-தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து கார் சேதம்

ஊட்டி, கூடலூர் பகுதியில் பலத்த மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு-தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து கார் சேதம்

ஊட்டி, கூடலூர் பகுதியில் பலத்த மழை தொடர்வதால் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து கார் சேதமானது.
10 July 2022 4:15 PM IST