
நடிகையை மணக்கிறார்... ஹிருத்திக் ரோஷன் 2-வது திருமணம்
நடிகை சபா ஆஷாத், ஹிருத்திக் ரோஷன் இருவரும் அடுத்த சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.
12 Jan 2023 5:41 AM
ஹிருத்திக் ரோஷன் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்
நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 Jan 2023 8:53 AM
புதிய காதலியுடன் ரூ.100 கோடி சொகுசு வீட்டில் குடியேறும் ஹிருத்திக் ரோஷன்
தனது காதலி ஷபா ஆசாத்துடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ரூ.100 கோடி வீட்டில் குடியேற உள்ளார்.
19 Nov 2022 5:58 AM
ராமாயணம் படத்தில் சீதையாக சாய்பல்லவி - ராவணனாக ஹிருத்திக் ரோஷன்
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ராமாயண கதையை படமாக எடுப்போம் என்று அறிவித்த தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தும் தற்போது பட வேலைகளை தொடங்கி உள்ளார்.
28 Oct 2022 3:16 AM
ரசிகரின் காலை தொட்டு வணங்கிய ஹிருத்திக் ரோஷன்
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னை காண வந்த ரசிகரின் காலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
29 Aug 2022 6:38 AM
ஷங்கரின் கனவு படத்தில் ஹிருத்திக் ரோஷன் - ராம்சரண்
ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ராம்சரண் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
10 July 2022 8:48 AM