ஹிருத்திக் ரோஷனின் 'கிரிஷ் 4' குறித்து வெளியான முக்கிய தகவல்
ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ படம் கிரிஷ்.
28 Dec 2024 10:23 AM IST'வார் 2' படத்தில் இணைந்த 'வெனம்', 'அவெஞ்சர்ஸ்' பட ஸ்டண்ட் இயக்குனர்கள்?
'வார் 2' கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க ஹாலிவுட் பட ஸ்டண்ட் இயக்குனர்கள் இப்படக்குழுவுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Dec 2024 11:17 AM ISTஷாருக்கான், சல்மான்கான் இணைந்து நடித்த "கரண் அர்ஜுன்" படம் ரீ-ரிலீஸ்
'கரண் அர்ஜுன்' படத்தில் ஹிருத்திக் ரோஷன் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
18 Nov 2024 4:22 PM IST'ஆல்பா' திரைப்படத்தில் ஆலியா பட், ஷர்வரியுடன் இணையும் ஹிருத்திக் ரோஷன்?
நடிகர் ஹிருத்திக் ரோஷன் 'ஆல்பா' படக்குழுவினருடன் காஷ்மீரில் படப்பிடிப்பிற்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Aug 2024 5:17 PM ISTஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' படத்தில் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்
ஹிருத்திக் ரோஷனின் 'வார் 2' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
11 July 2024 7:25 PM IST'மன அழுத்தத்தால் இரவு தூங்கமுடியாமல்.. ' - பாலிவுட் நடிகை
ஆரம்பகாலத்தில் தன்னால் நல்ல நடிகையாக முடியுமா இல்லையா என்று யோசித்ததாக நடிகை பஷ்மினா ரோஷன் கூறினார்.
15 Jun 2024 10:22 AM ISTஆப்பிள் நிறுவன ஐபேட் விளம்பரத்தை விமர்சித்த ஹிருத்திக் ரோஷன்
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோவிற்கு, பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 May 2024 2:41 PM ISTபைட்டர் படத்தின் 'மோஷன் போஸ்டர்' வெளியீடு...!!!
ஹிருத்திக் ரோஷன்-தீபிகா படுகோன் நடிப்பில் தயாராகி வரும் 'பைட்டர்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
15 Aug 2023 7:00 PM ISTஇந்தியாவை கலக்க காத்திருக்கும் 'ஸ்பை' யுனிவர்ஸ் படங்கள்
‘டைகர்-3’, ‘வார்-2’ ஆகிய இரண்டு படங்களும் முடிந்த பிறகு, ‘டைகர் v பதான்’ என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. சல்மான்கான், ஷாருக்கான் இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் இந்தப் படத்திலும், ‘வார்’ படத்தின் நாயகனான ஹிருத்திக்ரோஷன் நடிக்க இருக்கிறார்.
1 Jun 2023 10:00 PM ISTநடிகையை மணக்கிறார்... ஹிருத்திக் ரோஷன் 2-வது திருமணம்
நடிகை சபா ஆஷாத், ஹிருத்திக் ரோஷன் இருவரும் அடுத்த சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருப்பதாக இந்தி பட உலகில் தகவல் பரவி உள்ளது.
12 Jan 2023 11:11 AM ISTஹிருத்திக் ரோஷன் வெளியிட்ட புகைப்படம் - இணையத்தில் வைரல்
நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2 Jan 2023 2:23 PM ISTபுதிய காதலியுடன் ரூ.100 கோடி சொகுசு வீட்டில் குடியேறும் ஹிருத்திக் ரோஷன்
தனது காதலி ஷபா ஆசாத்துடன் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ரூ.100 கோடி வீட்டில் குடியேற உள்ளார்.
19 Nov 2022 11:28 AM IST