மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு ரூ.404 கோடியில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்டத்தில் 3-வது வழித்தடத்தில் சோழிங்கநல்லூரில் இருந்து சிப்காட் வரை 9.38 கிலோ மீட்டர் நீளத்திற்கு 9 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
1 Feb 2023 12:18 AM ISTகிரீன்வேஸ் சாலை-அடையாறு இடையே ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கும்
கிரீன்வேஸ் சாலை-அடையாறு இடையே அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணிக்காக எந்திரம் பொருத்தும் பணி நிறைவடைந்தது. 15-ந் தேதிக்குள் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
30 Jan 2023 4:23 AM ISTசென்னை: மெட்ரோ ரெயில் பாதைக்காக 2-வது சுரங்கம் தோண்டும் ராட்சத எந்திரம் பரிசோதனை
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
10 July 2022 10:12 AM IST