
உங்கள் பெயரிலேயே நிலவை வைத்திருக்கிறீர்கள்; இஸ்ரோ தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
உங்கள் பெயரிலேயே நிலவை வைத்திருக்கிறீர்கள் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு தொலைபேசி வழியே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
23 Aug 2023 2:02 PM
மத்திய மந்திரியுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு - சந்திரயான்-3 குறித்து விளக்கம்
இஸ்ரோ தலைவர் சோம்நாத், மத்திய விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் சந்தித்து சந்திரயான்-3 தயார் நிலை குறித்து விளக்கமளித்தார்.
21 Aug 2023 2:03 PM
சந்திரயான்-3 ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் நம்பிக்கை
சந்திரயான்-3 வருகிற ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
29 May 2023 10:20 AM
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் - இஸ்ரோ தலைவர்
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கூறினார்
22 April 2023 8:41 PM
'எல்.வி.எம்.3-எம்.3' ராக்கெட்டின் தொழில்நுட்பம் ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தற்போது வெற்றியடைந்த ‘எல்.வி.எம்.3-எம்.3’ ராக்கெட்டின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறினார்.
26 March 2023 8:57 PM
'எல்.வி.எம்-3' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது - இஸ்ரோ தலைவர் தகவல்
'எல்.வி.எம்-3' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
26 March 2023 4:49 AM
சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்
இந்த ஆண்டு மத்திய பகுதியில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.
23 March 2023 1:00 AM
சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூனில் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்
சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூனில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் இன்று கூறியுள்ளார்.
23 Oct 2022 1:08 AM
செயற்கைக்கோள்களை தனியார் அமைப்புகளும் இயக்கலாம்; இஸ்ரோ தலைவர்
இந்தியாவில் தனியார் அமைப்புகளும் இனி செயற்கைக்கோள்களை இயக்கலாம் என இஸ்ரோ தலைவரான டாக்டர் எஸ். சோம்நாத் கூறியுள்ளார்.
10 July 2022 1:35 AM