ஆடைகளுக்கேற்ற உள்ளாடை வகைகள்
உடற்பயிற்சி செய்யும்போது சாதாரண பிராக்கள் அணிவதை தவிர்க்க வேண்டும். அத்தகைய சமயங்களில் அணிவதற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ‘ஸ்போர்ட்ஸ்’ பிராக்களை பயன்படுத்துவது அவசியமானது.
1 Oct 2023 7:00 AM ISTபுதுமையான வடிவியல் ஆடைகள்
ஜியோமெட்டிரிக் ஆடைகளின் உடல், கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் வெவ்வேறு வடிவங்கள் அமைக்கப்படுகின்றன. தோற்றத்துடன் சரியாக பொருந்துவது இவ்வகை ஆடைகளின் தனிச்சிறப்பாகும். இவற்றில் பயன்படுத்தப்படும் கான்ட்ராஸ்ட் வண்ணங்கள் பார்ப்பவரின் கவனத்தை எளிதில் ஈர்க்கும்.
30 July 2023 7:00 AM ISTகுர்த்திக்கு ஏற்ற பேண்ட் வகைகள்
குர்த்தியுடன் முழுநீள ஸ்கர்ட் அணிவது இன்றைய இளம் பெண்களுக்கு பிடித்த ஸ்டைலாக இருக்கிறது. இது 'ரிச் லுக்' அளிப்பதுடன், அணியவும் வசதியாக இருக்கிறது. முழங்கால் நீள குர்த்தியுடன் இந்தவகை ஸ்கர்ட்ஸ் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
28 May 2023 7:00 AM ISTபழைய ஆடைகளை புதிதாக வடிவமைத்து வருமானம் ஈட்டலாம்
ஆடை வடிவமைப்பைக் கற்றுத் தேர்ந்தவர், அதை தொழிலாக செய்யலாம் என்று முயற்சித்தபோது அவருக்குள் ஒரு யோசனை தோன்றியது. ‘பெண் குழந்தை களுக்கு விதவிதமான உடைகள் கிடைக்கும். ஆனால், ஆண் குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட டிசைன் மட்டுமே கிடைக்கும்.
10 July 2022 7:00 AM IST