திறந்தவெளி கிணறுகளால் விபத்து அபாயம்
ஆலங்குளம் பகுதிகளில் திறந்தவெளி கிணற்றினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
16 Oct 2023 7:35 PM GMTகிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு
கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது.
15 Oct 2023 7:04 PM GMTதிருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு
திருப்பரங்குன்றம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.
14 Oct 2023 9:17 PM GMTகோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
கரூர் அருகே கோவிலுக்கு சென்ற பெண் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டது. இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 6:54 PM GMTகிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்
காரைக்கால் அருகே 15 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத கிணற்றை இளைஞர்கள் தூர்வாரினர்.
31 Aug 2023 5:05 PM GMTஅண்ணனின் இறுதிச்சடங்குக்கு சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
ஆர்.கே. பேட்டை அருகே அண்ணனின் இறுதிச் சடங்குக்கு சென்றவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
16 Aug 2023 8:54 AM GMTமது குடிப்பதில் தகராறு: நண்பரை கொன்று கிணற்றில் உடல் வீச்சு - 4 பேர் கைது
மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொன்று கிணற்றில் வீசியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
15 July 2023 8:12 AM GMTமகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை
கலபுரகியில் மகன், மகளுடன் கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
18 Jun 2023 8:20 PM GMT40 அடி ஆழ கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றிய பெஜாவர் மடாதிபதி...!
உடுப்பியில் 40 அடி ஆழ கிணற்றில் விழுந்து பரிதவித்த பூனையை, பெஜாவர் மடாதிபதி கிணற்றுக்குள் இறங்கி காப்பாற்றினார்.
18 Jun 2023 8:15 PM GMT