மராட்டியம்: முதல்-மந்திரியாக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மராட்டியத்தில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.
5 Dec 2024 11:24 PM ISTஹேமந்த் சோரன் மந்திரிசபை விஸ்தரிப்பு ; 11 பேர் புதிதாக பதவியேற்பு
ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
5 Dec 2024 5:08 PM ISTஜார்கண்ட் முதல்-மந்திரியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
இன்று மாலை 4 மணிக்கு கவர்னரை சந்திக்கும் ஹேமந்த் சோரன், ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
24 Nov 2024 1:09 PM ISTஇலங்கை அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே
இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகே இன்று காலை பதவியேற்றார்.
23 Sept 2024 10:21 AM ISTவங்காளதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு
வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது.
8 Aug 2024 7:24 AM ISTவங்காளதேசத்தில் இடைக்கால அரசு நாளை பதவியேற்பு
வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவியேற்கும் என்று ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
7 Aug 2024 6:58 PM ISTநேபாளத்தில் புதிய அரசு நாளை பதவியேற்பு: மீண்டும் பிரதமராகிறார் கே.பி.சர்மா ஒலி
நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலியை இன்று ஜனாதிபதி நியமிக்கிறார்.
14 July 2024 12:21 PM ISTஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்டின் முதல்-மந்திரியாக மூன்றாவது முறையாக ஜே.எம்.எம். தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
4 July 2024 5:27 PM ISTகவர்னர் அழைப்பு: இன்று மாலை மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
நில மோசடி வழக்கில் ஜாமீனில் விடுதலையான ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இன்று மீண்டும் பதவியேற்க உள்ளார்.
4 July 2024 3:20 PM ISTபதவியேற்றபோது ஒவைசி எழுப்பிய கோஷம்.. சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது
அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி, உருது மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
26 Jun 2024 12:23 AM ISTஒடிசா முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி பதவியேற்பு
ஒடிசா முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்.
12 Jun 2024 5:40 PM ISTஒடிசா முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்கிறார்
ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்கிறார்.
12 Jun 2024 7:48 AM IST