நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனித்தேரோட்டம்

நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனித்தேரோட்டம்

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி நாளை நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
10 July 2022 3:25 AM IST