
அவர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர் - பேட் கம்மின்ஸ் பேட்டி
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதின.
28 March 2025 9:17 AM
தோல்விக்கு பின்னர் 'டிரஸ்ஸிங் ரூமில்' வீரர்களுடன் உரையாடிய சஞ்சீவ் கோயங்கா - என்ன சொன்னார்..?
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின.
25 March 2025 1:25 PM
அசுதோஷ் அல்ல... இவரால்தான் போட்டி எங்களிடமிருந்து பறிபோனது - ரிஷப் பண்ட்
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்னும், விப்ராஜ் நிகாம் 15 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர்.
25 March 2025 10:11 AM
டெல்லி சம்பவம் எதிரொலி: லக்னோ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
புதுடெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
16 Feb 2025 2:59 PM
லக்னோ விமான நிலையத்தில் பராமரிப்பு பணி; விமான சேவைகள் பாதிக்கப்படும் என தகவல்
லக்னோ விமான நிலையத்தில் மார்ச் 1-ந்தேதி முதல் ஓடுபாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
12 Feb 2025 11:46 AM
லக்னோ சாலை விபத்தில் 4 பேர் பலி
லக்னோவில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
24 Jan 2025 6:40 AM
ஐ.பி.எல். 2025: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
20 Jan 2025 10:34 AM
லக்னோ அணியின் கேப்டன் யார்? - உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தகவல்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் புதிய கேப்டன் யார்? என்பதற்கு உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பதிலளித்துள்ளார்.
2 Dec 2024 10:45 PM
சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்ட பெண்ணின் உடல்; டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் பரபரப்பு
நெடுஞ்சாலை அருகே கிடந்த சூட்கேசில் பெண்ணின் உடல் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Nov 2024 3:27 PM
உ.பி.: கல்லூரி மாணவியை கடத்தி பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
9 Oct 2024 6:17 AM
காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் - மாயாவதி
காங்கிரசும் பிற சாதிய கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே இடஒதுக்கீட்டை எதிர்த்து வருவதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
23 Sept 2024 11:20 PM
மாரடைப்பால் உயிரிழந்த 3-ம் வகுப்பு மாணவி
பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒன்பது வயது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
15 Sept 2024 9:55 AM