
மாஞ்சோலை மக்களை சந்திக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்?
2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிப்ரவரி 6ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை செல்ல உள்ளார்.
28 Jan 2025 12:07 PM
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப்பயணமானது பிப்ரவரி 2வது வாரத்தில் இருந்து தொடங்குகிறது.
23 Jan 2025 9:19 AM
நைஜீரியா புறப்பட்டார் பிரதமர் மோடி
17 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
16 Nov 2024 11:33 AM
தமிழகம் முழுவதும்... மண்டல வாரியாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம்?
நிர்வாகிகள் நியமனத்திற்குப் பிறகு த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Nov 2024 4:57 AM
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி - முழு விவரம்
இந்திய அணி நவம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
21 Jun 2024 12:25 PM
நாடாளுமன்ற தேர்தல்: செல்வப்பெருந்தகையின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
30 March 2024 6:30 PM
12 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்: இன்று சென்னை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், நாடு முழுவதும் 10 நாட்களில் 12 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செல்கிறார்.
3 March 2024 11:49 PM
பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம்: பல்லடத்தில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்பு
குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் அமைக்கப்பட உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
22 Feb 2024 11:13 PM
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்பு நீண்டகாலம் நீடிக்க வேண்டும் - பிரதமர் மோடி
அபுதாபியில் 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
13 Feb 2024 11:52 AM
பிரதமர் மோடி இன்று அமீரகம் பயணம்: அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைக்கிறார்
அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.
13 Feb 2024 12:53 AM
டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
6 Feb 2024 11:20 AM
நாளை சென்னை திரும்புகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்பெயினில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
5 Feb 2024 6:50 PM