குமரி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில்  தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்;56.62 சதவீத வாக்குப்பதிவு

குமரி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்;56.62 சதவீத வாக்குப்பதிவு

குமரி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டார். இந்த தேர்தலில் 56.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
10 July 2022 12:08 AM IST