பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கம்: மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் - மெட்டா நிறுவனம்
விரைவாக சிக்கலைத்தீர்த்து விட்டோம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
6 March 2024 5:09 AM GMTமீண்டும் செயல்பட தொடங்கியது பேஸ்புக் , இன்ஸ்டாகிராம்
பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் மீண்டும் செயல்பட தொடங்கியதால் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
5 March 2024 5:35 PM GMTஉலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: கிண்டலாக மீம் பதிவிட்ட எலான் மஸ்க்
பேஸ்புக், இன்ஸ்டா திடீரென முடங்கியதால் எக்ஸ் வலைதள உரிமையாளரான எலான் மஸ்க் கிண்டலாக மீம் பதிவிட்டுள்ளார்.
5 March 2024 5:19 PM GMTஉலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை 30 நிமிடங்களாக பாதிப்பு
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை ஏறக்குறைய 30 நிமிடங்களுக்கும் கூடுதலாக பாதிக்கப்பட்டு உள்ளது.
5 March 2024 3:40 PM GMTஇன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்தாரா நயன்தாரா?
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
2 March 2024 10:15 AM GMTதாயாகும் தீபிகா படுகோன்.. செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவு
தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்கிற்கும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
29 Feb 2024 9:50 AM GMTதொடங்கியது சட்ட நடவடிக்கை... நடிகை பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ்
பூனம் பாண்டேவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். நடிகர்-நடிகைகள் பலர் அவரை கண்டித்து உள்ளனர்.
6 Feb 2024 11:10 PM GMTஇன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் பிளஸ்-1 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Feb 2024 1:50 AM GMTஇறந்து விட்டதாக வதந்தி பரப்பிய பூனம் பாண்டே: 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு?
இறந்து விட்டதாக நாடகம் ஆடிய பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என போலீசாருக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
4 Feb 2024 8:39 AM GMTஇன்ஸ்டாகிராமில் வித்யாபாலன் பெயரில் மோசடி
இதற்கு முன் வித்யாபாலன் பெயரில் வாட்ஸ்-அப்' மூலம் மோசடியில் ஈடுபட்டனர்
27 Jan 2024 7:45 PM GMTஇன்ஸ்டாகிராமில் ரசிகருக்கு சுவாரசியமான பதிலளித்த கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் 'தெறி' படத்தின் இந்தி ரீமேக் மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார்.
25 Jan 2024 8:45 PM GMTஇன்ஸ்டாகிராம் பழக்கம்: நண்பர் வீட்டில் சிறை வைத்து பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்
நாகர்கோவில் அருகே, திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
15 Jan 2024 3:15 AM GMT