இந்த முறை மணிப்பூர் முதல் மும்பை வரை... ஜனவரி 14ல் மீண்டும் யாத்திரை தொடங்குகிறார் ராகுல்
இந்த யாத்திரையானது முதலில் நடைபெற்றதுபோன்று முழுக்க முழுக்க பாத யாத்திரையாக இருக்காது.
27 Dec 2023 6:06 AM GMTகோவையில் 4-வது நாளாக அண்ணாமலை பாத யாத்திரை
கோவையில் 4-வது நாளாக அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
27 Sep 2023 8:00 PM GMTபாத யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் மரணம்: ராகுல்காந்தி இரங்கல்
இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 Nov 2022 10:50 AM GMTதெலுங்கானா: 60-வது நாளை எட்டிய ராகுல்காந்தியின் பாத யாத்திரை...!
ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை யாத்திரை நடந்து வருகிறது.
6 Nov 2022 10:02 AM GMTபாத யாத்திரையின்போது சாலையில் தண்டால் எடுத்த ராகுல் காந்தி..
கர்நாடக மாநிலத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சாலையின் நடுவே தண்டால் எடுக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
11 Oct 2022 6:18 PM GMTஅமர்நாத் மேகவெடிப்பு: பாத யாத்திரையை நிறைவு செய்ய முடியாமல் திரும்பும் பக்தர்கள்
மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
9 July 2022 2:05 PM GMT