ஊட்டி அரசு தாவரவியல் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்:  வியாபாரிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு

ஊட்டி அரசு தாவரவியல் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: வியாபாரிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையோர ஆவிரம்பு கடைகள் அகற்றப்பட்ட விவகாரத்தில், வியாபாரிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
9 July 2022 6:00 PM IST