வன்முறை எதிரொலி; மணிப்பூர் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைப்பு
மணிப்பூரில் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்ட நிலையில், இம்பால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
10 Sept 2024 9:57 PM ISTபல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு உயர் கல்வியே ஆதாரமாக அமைகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11 Aug 2024 2:19 PM ISTமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி
நெல்லைக்கு இன்று (சனிக்கிழமை) கவர்னர் ஆர்.என்.ரவி வருகிறார்.
3 Feb 2024 4:36 AM ISTபல்கலைக்கழகத்தில் 5 வாகனங்களை ஜப்தி செய்ய நோட்டீஸ்
தனியார் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கியை செலுத்தாததால் புதுவை பல்கலைக்கழகத்தின் 5 வாகனங்களை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
21 Sept 2023 11:53 PM ISTமங்களூரு பல்கலைக்கழக விவகாரத்தில் வெளிநபர்கள் தலையிட கூடாது சபாநாயகர் யு.டி.காதர் பேட்டி
மங்களூரு பல்கலைக்கழக விவகாரத்தில் வெளிநபர்கள் தலையிட கூடாது என சபாநாயகர் யு.டி.காதர் கூறினார்.
10 Sept 2023 12:15 AM ISTஒடிசாவில் ஜனாதிபதி முர்மு பங்கேற்ற நிகழ்வில் மின்தடை - இருளில் உரையைத் தொடர்ந்த ஜனாதிபதி
ஒடிசாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்ற நிகழ்வில் அவர் உரையைத் தொடங்கிய போது திடீரென மின்தடை ஏற்பட்டது.
6 May 2023 3:52 PM ISTதேர்வில் 'காப்பி' அடிப்பதை தடுக்க நூதன முயற்சி: பிலிப்பைன்சில் நடந்த சுவாரசியம்
மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பிலிப்பைன்சில் வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24 Oct 2022 4:20 PM ISTபல்கலைக்கழக கூடைப்பந்து: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி முதலிடம்
சென்னை பல்கலைக்கழக மண்டல பெண்கள் கூடைப்பந்து போட்டி ஸ்ரீபவானி கலைக்கல்லூரியில் நடந்தது.
12 Oct 2022 5:21 AM ISTபல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் தொடரும் குளறுபடிகள் - மாணவர்கள் கவலை
பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் தொடரும் குளறுபடிகளால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
23 Aug 2022 2:42 AM ISTநெல்லை பல்கலைக்கழகத்தில் 11-ம் தேதி தேர்வுகள் நடைபெறும் - தேர்வாணையர் அறிவிப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 11-ம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.
9 July 2022 4:04 PM IST