11 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் மன்மோகன் சிங் முதலில் கேட்ட விசயம்...? நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த டாக்டர்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 11 மணிநேர இருதய அறுவை சிகிச்சைக்கு பின் முதலில் கேட்ட விசயம் பற்றி டாக்டர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
28 Dec 2024 4:42 AM ISTமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நீல நிற தலைப்பாகையின் ரகசியம் என்ன...?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, சக மாணவர்கள் அவரை நீல நிற தலைப்பாகை என புனைப்பெயர் வைத்தே பாசத்துடன் அழைப்பார்கள்.
28 Dec 2024 2:19 AM ISTஇந்திய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய தலைசிறந்த தலைவர்; மன்மோகன் சிங்கிற்கு புதின் புகழாரம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இரங்கல் தெரிவித்து உள்ளார்.
27 Dec 2024 10:55 PM ISTமன்மோகன் சிங்கின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு - காங்கிரஸ் அறிவிப்பு
காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
27 Dec 2024 6:19 PM ISTமன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த நாட்டிற்கே பேரிழப்பு: டெல்லியில் மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்கள் வருவதற்கு காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
27 Dec 2024 4:21 PM ISTமன்மோகன் சிங் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
27 Dec 2024 2:18 PM ISTமறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
மறைந்த மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
27 Dec 2024 11:06 AM ISTமன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.
27 Dec 2024 9:49 AM ISTஇந்தியப் பொருளாதாரம் தன் ஒருசிறகை இழந்துவிட்டது - மன்மோகன்சிங் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்
மன்மோகன் சிங் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
27 Dec 2024 9:01 AM ISTமன்மோகன் சிங் மறைவு: கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்
மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
27 Dec 2024 7:57 AM ISTமன்மோகன் சிங் மறைவு: கர்நாடகாவில் இன்று பொது விடுமுறை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார்.
27 Dec 2024 7:39 AM ISTமன்மோகன் சிங் மறைவு: 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
27 Dec 2024 7:05 AM IST