மத்திய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - யார் யாருக்கு எந்த துறை?
மத்திய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
10 Jun 2024 8:03 PM IST2024 காரீப் பருவத்திற்கான ரசாயன உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் - மந்திரிசபை ஒப்புதல்
பாஸ்பேட் உரங்களுக்கான மானியம் 2024 காரீப் பருவத்தில் கிலோவுக்கு ரூ.28.72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
29 Feb 2024 7:27 PM IST1 கோடி வீடுகளில் சோலார் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.75,000 கோடி நிதி - மந்திரிசபை ஒப்புதல்
வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
29 Feb 2024 4:23 PM ISTநாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு; கர்நாடக மந்திரிசபையை மாற்றி அமைக்க முடிவு
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கர்நாடக மந்திரிசைபயை மாற்றி அமைக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Oct 2023 12:15 AM ISTமத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு சமையல் கியாஸ் மானியம் நீட்டிப்பு
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய மந்திரிசபை முடிவு செய்தது.
25 March 2023 1:50 AM ISTபசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை
அமித்ஷா, ஜே.பி.நட்டாவின் அழைப்பின் பேரில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை இன்று டெலலி புறப்பட்டு செல்கிறார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
26 Dec 2022 4:50 AM ISTதலித் சமூகத்தில் உள் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழு; கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடகத்தில் தலித் சமூகத்தில் உள் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
14 Dec 2022 12:15 AM ISTஎஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க அவசர சட்டம்; கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்
கர்நாடகத்தில் ஆதிதிராவிட-பழங்குடியின சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க கர்நாடக மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
20 Oct 2022 9:56 PM ISTகட்சி மேலிட தலைவர்கள் நேரம் ஒதுக்கியதும் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து ஆலோசனை நடத்த டெல்லி பயணம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கட்சி மேலிடம் நேரம் ஒதுக்கியதும் மந்திரிசபை விஸ்தரிப்பு குறித்து ஆலோசனை நடத்த டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
19 Oct 2022 12:15 AM ISTநிதிஷ்குமார் மந்திரிசபை விரிவாக்கம்: பீகாரில் 31 மந்திரிகள் பதவி ஏற்பு
பீகாரில் நிதிஷ்குமார் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் 31 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
17 Aug 2022 3:51 AM ISTஇலங்கை அதிபர் அதிகாரங்கள் பறிப்பு மசோதா தயார் - இன்று மந்திரிசபை ஒப்புதல்
இலங்கை அதிபரின் அதிகாரங்களை பறிக்கும் அரசியல் சாசன திருத்த மசோதா, இன்று மந்திரிசபை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
6 Jun 2022 6:55 AM ISTரத்தாகிறது இலங்கையில் அதிபரின் அதிகாரம்..!! அரசியல் சாசன திருத்தத்துக்கு இன்று மந்திரிசபை ஒப்புதல்
இலங்கையில் அதிபரின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை ரத்து செய்யும் வகையிலான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு, மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
23 May 2022 5:54 AM IST