ஷின்ஜோ அபே மறைவு:  இந்தியா ஒருநாள் தேசிய துக்கம்

ஷின்ஜோ அபே மறைவு: இந்தியா ஒருநாள் தேசிய துக்கம்

ஷின்ஜோ அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். என் அன்பு நண்பரை இழந்துவிட்டேன் என அவர் கூறி உள்ளார். இன்று ஒருநாள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
9 July 2022 5:37 AM IST