
இன்னும் 55 ரன்கள்... டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்க உள்ள விராட் கோலி
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
28 March 2025 11:03 AM
நியூசிலாந்து - பாகிஸ்தான் டி20 தொடர் நிறைவு: புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
27 March 2025 8:59 AM
ஐ.பி.எல்.: 5 லீக் ஆட்டங்கள் நிறைவு... ஆரஞ்சு, ஊதா தொப்பி யாருக்கு..? - விவரம்
18-வது ஐ.பி.எல். தொடரில் இதுவரை 5 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
26 March 2025 12:34 PM
10 ஓவரில் 131 ரன்..... பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் செய்பர்ட் 97 ரன்கள் எடுத்தார்.
26 March 2025 10:58 AM
டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இந்த சாதனையை படைத்தது.
24 March 2025 6:15 PM
டி20 கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக்கப் டப்பி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
23 March 2025 10:12 AM
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகி உள்ளார்.
22 March 2025 11:00 AM
சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக சாதனை படைத்த பாகிஸ்தான்
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
22 March 2025 6:51 AM
சர்வதேச டி20 கிரிக்கெட்; பாபர் அசாமின் சாதனையை முறியடித்த ஹசன் நவாஸ்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
21 March 2025 1:08 PM
டி20 கிரிக்கெட்; ஹசன் நவாஸ் அதிரடி சதம்... நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்
பாகிஸ்தான் தரப்பில் ஹசன் நவாஸ் 105 ரன் (45 பந்துகள்) எடுத்து அசத்தினார்.
21 March 2025 11:34 AM
'பவர்-பிளே'யில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் - பாகிஸ்தான் கேப்டன்
‘பவர்-பிளே’யில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும் என சல்மான் ஆஹா கூறினார்.
18 March 2025 11:44 PM
எதிரணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி அளித்தது - மைக்கேல் பிரேஸ்வெல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
18 March 2025 10:15 PM