முதல்-மந்திரி வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்.. ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு

முதல்-மந்திரி வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் அவசர கூட்டம்.. ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு

முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்துகின்றனர்.
20 Jan 2024 7:23 AM GMT
அமலாக்கத்துறை விசாரணை: ஜார்கண்ட் முதல்-மந்திரி இல்லத்தில் பலத்த பாதுகாப்பு

அமலாக்கத்துறை விசாரணை: ஜார்கண்ட் முதல்-மந்திரி இல்லத்தில் பலத்த பாதுகாப்பு

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல்-மந்திரி மாளிகைக்கு வர உள்ளனர்.
20 Jan 2024 7:04 AM GMT
ஜார்கண்ட் முதல்-மந்திரி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ஜார்கண்ட் முதல்-மந்திரி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
3 Jan 2024 9:28 AM GMT
அமலாக்கத்துறையால் அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது - ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்

அமலாக்கத்துறையால் அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது - ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்

டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
2 Jan 2024 8:37 PM GMT
கொடுமையை கண்டு மவுனம் காப்பது கொடிய குற்றம் - ஜனாதிபதிக்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கடிதம்

'கொடுமையை கண்டு மவுனம் காப்பது கொடிய குற்றம்' - ஜனாதிபதிக்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் கடிதம்

மணிப்பூரின் நிலைமை குறித்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
23 July 2023 11:00 AM GMT
கொல்கத்தாவில் அமித்ஷா தலைமையில் கிழக்கு பிராந்திய கவுன்சில் கூட்டம்; மம்தா பானர்ஜி, ஹேமந்த் சோரன் பங்கேற்பு

கொல்கத்தாவில் அமித்ஷா தலைமையில் கிழக்கு பிராந்திய கவுன்சில் கூட்டம்; மம்தா பானர்ஜி, ஹேமந்த் சோரன் பங்கேற்பு

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் கொல்கத்தாவில் கிழக்கு பிராந்திய கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
17 Dec 2022 9:37 PM GMT
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வனப்பாதுகாப்பு விதிகளுக்கு ஜார்கண்ட் எதிர்ப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வனப்பாதுகாப்பு விதிகளுக்கு ஜார்கண்ட் எதிர்ப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வனப்பாதுகாப்பு விதிகளுக்கு ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
2 Dec 2022 5:53 PM GMT
சட்டவிரோத நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை முன் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஆஜர்

சட்டவிரோத நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை முன் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஆஜர்

சட்டவிரோத நிலக்கரி ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை முன் ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் ஆஜரானார். இந்த விவகாரத்தில் உண்மைகளை கண்டறியாமல் பரபரப்பு தகவல்களை வெளியிடக்கூடாது என அவர் அமலாக்கத்துறையை கேட்டுக்கொண்டார்.
17 Nov 2022 8:11 PM GMT
குற்றம் செய்தால் கைது செய்யுங்கள்; அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக மறுத்து ஹேமந்த்  சோரன் சவால்

குற்றம் செய்தால் கைது செய்யுங்கள்; அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக மறுத்து ஹேமந்த் சோரன் சவால்

நான் குற்றம் செய்திருந்தால் என்னை கைது செய்யுங்கள் என அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக ஜார்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த சோரன் சவால் விடுத்துள்ளார்.
3 Nov 2022 2:26 PM GMT
பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது: ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு

பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது: ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு

பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டினார்.
5 Sep 2022 10:29 AM GMT
ஜார்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜார்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜார்கண்டில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மாநில சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.
4 Sep 2022 6:54 PM GMT
ஜார்க்கண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி?  எம்.எல்.ஏக்களுடன் சத்தீஷ்கர் புறப்பட்டார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி? எம்.எல்.ஏக்களுடன் சத்தீஷ்கர் புறப்பட்டார் ஹேமந்த் சோரன்

பாஜக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சம் ஆளும் கட்சி மத்தியில் எழுந்துள்ளது.
30 Aug 2022 12:12 PM GMT