
தேனி ராஜவாய்க்காலில்ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி 2-வது நாளாக தீவிரம்:பொதுமக்கள் சாலை மறியல்
தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணிகள் 2-வது நாளாக நடந்தது. அப்போது அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Oct 2023 6:45 PM
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பொள்ளாச்சியில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
13 Oct 2023 7:00 PM
தேனி ராஜவாய்க்கால், நெடுஞ்சாலையில்பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்:மாடி வீடுகளும் இடித்து தரைமட்டம்
தேனி ராஜவாய்க்கால், நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. மாடி வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
13 Oct 2023 6:45 PM
வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
கறம்பக்குடியில் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.
10 Oct 2023 6:54 PM
தேவதானப்பட்டியில்ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியிடம் வாக்குவாதம்
தேவதானப்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 6:45 PM
நில ஆக்கிரமிப்பு விவரங்களை 13-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு
புதுவையில் அரசு அலுவலகங்களின் நில ஆக்கிரமிப்பு விவரங்களை 13-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Oct 2023 5:59 PM
சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சிறுவாச்சூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
7 Oct 2023 5:34 PM
நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
பிதிர்காடு அருகே நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
29 Sept 2023 7:30 PM
அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
28 Sept 2023 7:11 PM
காரியாபட்டி பஸ் நிலைய பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
காரியாபட்டி பஸ் நிலைய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் பயணிகள் நிழற்குடை பயன்பாட்டிற்கு வந்தது.
26 Sept 2023 10:39 PM
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்
கோவை மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பருவமழை முன்எச்சரிக்கை கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார்.
26 Sept 2023 11:00 PM