
நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்
தி.மு.க.வினர் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
3 May 2024 1:54 PM
நீர் நிலைப்பகுதிகளை ஆக்கிரமித்து பட்டா: ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு
2000ம் ஆண்டுக்கு பிறகு நீர்நிலைப்பகுதிகளில் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
7 March 2024 5:06 PM
அனகாபுத்தூரில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் குடியிருப்புவாசிகளை வெளியேற்றுவது மனிதநேயமற்ற செயல் - டிடிவி தினகரன்
அனகாபுத்தூரில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
10 Nov 2023 11:27 AM
அனகாபுத்தூர் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் - முத்தரசன்
அனாகாபுத்தூர் பகுதியில் அமைதியாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் எப்படி ஆக்கிரமிப்பு குடும்பங்கள் என வகைப்படுத்தப்பட்டன என்று முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
9 Nov 2023 10:29 AM
'நீர்நிலையான சித்தேரியை தனியார் நில நிறுவனம் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது' - அன்புமணி ராமதாஸ்
வேளாண்மைக்கு பயன்பட்டு வந்த சித்தேரியை எப்படி தனியாருக்கு பட்டா போட்டு தர முடியும்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 Nov 2023 9:04 AM
அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு: அலுவலர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
சம்பந்தப்பட்ட பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
1 Nov 2023 7:41 AM
வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஒசக்கோட்டையில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர்.
27 Oct 2023 6:45 PM
பாளையங்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாளையங்கோட்டை தியாகராஜநகர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
26 Oct 2023 8:52 PM
உசிலம்பட்டி அருகே கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 13 கிராம மக்கள் மனு
உசிலம்பட்டி அருகே கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 13 கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
25 Oct 2023 9:12 PM
திருக்காம்புலியூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
திருக்காம்புலியூரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
20 Oct 2023 6:30 PM
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்பு
இலுப்பூர் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோவில் நிலம் மீட்கப்பட்டது.
16 Oct 2023 6:01 PM