கல்குவாரிகள் மீண்டும் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது - சீமான்
58 கிராம பாசனத் திட்டத்தினைச் சிதைக்கும் வகையில் கல்குவாரிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று சீமான் கூறியுள்ளார்.
23 Dec 2024 4:47 PM ISTகல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 12:58 PM ISTமிசோரமில் பரிதாபம்:கனமழையால் கல்குவாரி பாறைகள் சரிந்து 17 பேர் பலி
மிசோரமில் கனமழை காரணமாக கல்குவாரி பாறைகள் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
28 May 2024 12:45 PM ISTவிருதுநகர் வெடிவிபத்து சம்பவம்: கல்குவாரியில் விதிமீறல் கண்டுபிடிப்பு
விதிகளை மீறி கல்குவாரியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகளை தகர்க்க வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 May 2024 5:46 PM ISTவெடிமருந்து குடோனில் பயங்கர தீ விபத்து: குவாரி நிர்வாகம் சார்பில் ரூ.12 லட்சம் நிவாரணம்
வெடிமருந்து குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2 May 2024 10:51 AM ISTவிருதுநகர்: தனியார் கல்குவாரியில் வெடி விபத்து - 4 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
1 May 2024 10:37 AM ISTவிழுப்புரம் அருகே கல்குவாரியில் மண் சரிவு - 2 பேர் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே கல்குவாரியில் மண் சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
8 Feb 2024 12:44 PM ISTகல்குவாரி குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்; 25-ந் தேதி கடைசி நாள்
ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு வட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள கல்குவாரிகளுக்கு குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
13 Oct 2023 2:38 PM ISTகல்குவாரிகளில் வெடிமருந்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்
கல்குவாரிகளில் வெடிமருந்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுரை கூறினர்.
10 Oct 2023 12:15 AM ISTகல்குவாரியில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி
பிரம்மதேசம் அருகே கல்குவாரியில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
21 Aug 2023 12:58 AM ISTகல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்
விவசாய நிலங்களை பாதிக்கும் கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
22 July 2023 1:07 AM ISTடி.சி.கண்டிகை ஊராட்சியில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - ஆர்.டி.ஓ. தலைமையில் நாளை பேச்சுவார்த்தை
டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 July 2023 4:00 PM IST